புதுக்‍கோட்டையில் இடுகாட்டுக்‍கு செல்லும் பாதை தனிநபரால் ஆக்‍கிரமிப்பு : 3 நாட்களாக வீட்டிலேயே கிடக்‍கும் சடலம் - உறவினர்கள் சோகம்

Apr 8 2021 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்‍கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில், சடலத்தை இடுகாட்டுக்‍கு கொண்டு செல்லும் பாதை ஆக்‍கிரமிக்‍கப்பட்டுள்ளதால், 3 நாட்களாக சடலத்தை வீட்டிலேயே வைத்த அவலம் ஏற்பட்டுள்ளது.

ஆலங்குடி வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த துரைச்சாமி என்பவர், கடந்த 6-ம் தேதி தனது வீட்டில் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது சடலத்தை வீட்டிலிருந்து இடுகாட்டுக்‍கு கொண்டு செல்ல முடியாத வகையில், அவரது உறவினர் செல்வராசு, பாதையை அடைத்துவிட்டு கொட்டகை அமைத்துள்ளார். இதனால் சடலத்தை கொண்டு செல்ல முடியாமல், 3 நாட்களாக துரைச்சாமியின் சடலம் வீட்டிலேயே வைக்‍கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலத்தில் பாதிக்‍கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00