சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி முன்பு கழுத்தை பிளேடால் அறுத்துக்‍கொண்ட கைதி

Apr 8 2021 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், நீதிபதி முன்பு கைதி ஒருவர் தன்னை பிளேடால் அறுதிக்‍கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், கொலை வழக்‍கில் ஆயுள் கைதியாக உள்ளார். இந்நிலையில், வேறொரு வழக்‍கு விசாரணைக்‍காக, 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி ரவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தன்னை சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாகக்‍கூறி, திடீரென கையில் வைத்திருந்த பிளேடால், நீதிபதி முன்பு கழுத்தை அறுத்துக்‍கொண்டார். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்‍கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00