திருப்பூர் மாவட்டம் தேவம்பாளையம் கிராமத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம்

Apr 8 2021 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தேவம்பாளையம் கிராமத்தில், தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை, தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து இலவச கால்நடை மருத்துவ முகாமினை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஆய்வு, சினை ஊசி, ஊட்டச்சத்து மருந்து மற்றும் பால் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் கே. பரிமல்ராஜ்குமார், உதவி மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00