மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் நிலக்கரி சாம்பலால் பொதுமக்கள் அவதி

Apr 8 2021 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் நிலக்கரி சாம்பலால் பொதுமக்கள் அவதிக்‍கு உள்ளாகினர். மேட்டூரில் உள்ள 2 அனல்மின் நிலையங்கள் மூலம் ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், நிலக்கரி எரிப்பதன் மூலம் கிடைக்கும் சாம்பல் தரம் பிரிக்‍கப்பட்டு, சிமெண்ட் ஆலைகளுக்‍கு அனுப்பப்படுகிறது. அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் நுண்துகள் சாம்பல், புகைபோக்கி மூலம் காற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்‍கப்பட்டு தோல் அரிப்பு, மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு நோய்களுக்‍கு ஆளாவதாக அப்பகுதி மக்‍கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00