புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பக்கோட்டையில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் - வாகனம் பறிமுதல்

Apr 8 2021 8:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பக்கோட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறைக்‍கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் கடத்தலுக்‍கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர். மேற்படி வாகனம் மற்றும் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00