கோவையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
Apr 8 2021 8:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்புகள் குறித்து மாநகராட்சி ஆணையர் திரு. குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.