திருப்பூர் மாவட்டம் காங்கேயம்பாளையத்தில் மதுபான கடையில் தகராறு - முதியவர் அடித்துக்‍ கொலை

Apr 8 2021 8:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் மாவட்டம் காங்கேயம்பாளையத்தில், மதுபான கடையில் ஏற்பட்ட தகராறின்போது, கட்டையால் அடித்து தாக்‍கியதில், முதியவர் உயிரிழந்தார். ஜான்வெஸ்லி என்ற முதியவர், சந்திராபுரத்தில் உள்ள மதுபானக்‍ கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது, சங்கிலி என்பவரோடு தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில், சங்கிலி கட்டையால் தாக்கியதில், தலையில் காயமடைந்த ஜான்வெஸ்லி, ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது மனைவி மற்றும் மகன்களிடம் நடந்ததைக்‍ கூறிவிட்டு படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் ஜான்வெஸ்லி எழுந்தாததால், உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் தப்பியோடிய சங்கிலியை, போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00