மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய விவகாரம் - அருமனை கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நிர்வாகி கைது

Jul 25 2021 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை அவமதிக்‍கும் விதத்தில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைதான நிலையில், போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மதக்‍ கலவரத்தை உருவாக்‍கும் வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, சிறையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்‍கு உடல்நலக்‍ கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்‍கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அருமனையில் நடந்த கூட்டத்தை ஒருங்கிணைத்த ஸ்டீபன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்டீபன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து உள்பட 25 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00