பெண் காவலர்கள் சாலையில் நின்று பணிபுரிவதை தடை செய்க - தமிழக அரசுக்கு வேண்டுகோள்

Jul 25 2021 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெண் காவலர்கள், சாலைகளில் நின்று பணியாற்றுவதை தடை செய்யக்கோரி, அனைத்து இந்திய சட்ட உரிமை கழகம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா காலத்தில் தென் மாவட்ட வழக்கறிஞர்கள், பொது மக்களுக்கு செய்த பல்வேறு உதவிகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, பெண் காவலர்கள் சாலைகளில் நின்று பணியாற்றத் தடைச் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00