ஆழியாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

Jul 25 2021 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஆழியாறு அணை 100 அடியை தாண்டியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தொடர்வதால், அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 120 அடியை ஒரு சில தினங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையை ஒட்டி உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00