மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சீர்காழி கிழக்கு, குத்தாலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்கள் நியமனம் : அ.ம.மு.க.பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

Jul 25 2021 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சீர்காழி கிழக்கு, குத்தாலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்களை, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார்.

அ.ம.மு.க தலைமைக்‍கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சீர்காழி கிழக்கு ஒன்றியச் செயலாளராக திரு.G.சரவணனும், குத்தாலம் வடக்கு ஒன்றியச் செயலாளராக திரு.M.S.இராஜேந்திரனும், மயிலாடுதுறை நகரக்‍ கழகச் செயலாளராக திரு.R.R.ராஜ் என்கிற ராமராஜனும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. குத்தாலம் பேரூர் கழக செயலாளராக திரு.நைனா பாலு என்கிற J.பாலகிருஷ்ணனும், மணல்மேடு பேரூர் கழக செயலாளராக செயலாளராக திரு.S.மணிகண்டனும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திற்குபட்ட ஆலந்தூர் பகுதி கழக செயலாளராக திரு.C.வேம்பரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00