மயிலாடுதுறை மாவட்டத்தை 2 ஒன்றியங்களாகப் பிரித்து ஒன்றியச் செயலாளர்கள் நியமனம் - அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

Jul 25 2021 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
மயிலாடுதுறை மாவட்டத்தை 2 ஒன்றியங்களாக பிரித்து, அதற்கான ஒன்றியச் செயலாளர்களையும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார்.

அ.ம.மு.க தலைமைக்‍கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஒன்றிய கழகப் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக, கழக அமைப்பு ரீதியாக "கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம்" மற்றும் "கொள்ளிடம் மேற்கு ஒன்றியம்" என இரண்டு ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக திரு.A.பரமேஸ்வரனும், கொள்ளிடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளராக திரு.V.புகழேந்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00