மதுரையில் நள்ளிரவில் உணவகத்தின் கதவை உடைத்து துணிகரம் - லேப்டாப், செல்போன்களை திருடிச்சென்ற கொள்ளையன்

Sep 18 2021 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், உணவகத்தில் புகுந்து செல்போன் மற்றும் லேப்டாப்பை, முகமூடி கொள்ளையன் திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள உணவகத்தில் மேலாளராக பணிபுரியும் சரவணன் என்பவர், நேற்று காலை வழக்கம்போல் உணவகத்தை திறந்தார். அப்போது, உள்ளே வைக்கப்பட்டிருந்த லேப்டாப் மற்றும் 4 செல்போன்கள் திருடப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நேரில் சென்ற போலீசார் சிசிடிவி பதிவை ஆய்வு செய்தனர். அதில், முகத்தை மூடியபடி மர்ம நபர் ஒருவர், நள்ளிரவில் உணவகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று, லேப்டாப், செல்போன் ஆகியவற்றை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சியை வைத்து, கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00