தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

Sep 18 2021 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் புதிய ஆளுநராக திரு. ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச்செயலாளர் திரு. இறையன்பு, அமைச்சர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சஞ்சீவ் பானர்ஜி, திரு. ஆர்.என்.ரவிக்‍கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00