புதுக்கோட்டை அருகே ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கி பெண் டாக்‍டர் பலியான சம்பவம் - மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்காததைக்‍ கண்டித்து மக்‍கள் சாலை மறியல்

Sep 18 2021 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டையில், மழைநீரில் மூழ்கி மருத்துவப் பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, கீரனூர், திருமயம், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. வெள்ளனூர் அருகே ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில், அந்த வழியாக காரில் சென்ற சத்யா என்ற பெண் மருத்துவர், துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்‍கள், வெள்ளனூர் கிராம ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தைக்‍ கண்டித்து, புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00