நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை முயற்சிக்‍கு செல்லாமல் தன்னம்பிக்கையுடன் இருக்‍க வேண்டும் - நடிகர் சூர்யா வேண்டுகோள்

Sep 18 2021 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை முயற்சிக்‍கு செல்லாமல் தன்னம்பிக்கையுடன் இருக்‍க வேண்டுமென நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தேர்வு என்பது உங்களின் உயிரைவிட பெரிதல்ல - தற்கொலை என்பது உங்களுக்‍கு மிகவும் பிடித்தவர்களுக்‍கு நீங்கள் கொடுக்‍கும் வாழ்நாள் தண்டனை என குறிப்பிட்டுள்ள சூர்யா, மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்‍கை இல்லை - சாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00