சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்து ரத்த வாந்தி எடுத்த 2 சிறுவர்கள் -அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை

Sep 21 2021 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், மளிகைக்‍ கடையில் குளிர்பானம் வாங்கி அருந்தி ரத்த வாந்தி எடுத்த 2 சிறுவர்களுக்‍கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது.

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திரு.செந்தில்குமார் என்பவரின் 6 வயது மகன் லட்சுமண் சாய், செந்தில்குமாரின் தங்கை மகன் ஓமேஸ்வரன் ஆகிய இருவரும், வீட்டின் அருகிலுள்ள மளிகைக்‍கடையில் குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் ரத்த வாந்தி எடுத்ததால், அவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர். அங்கு சிறுவர்களுக்‍கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00