ஊர்க்‍காவல் படையினருக்‍கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்‍கை - யாருக்‍கும் சாதகமாக செயல்படாமல் ஊர்க்‍காவல்படையினரின் தேர்வு மற்றும் பணிக்‍கு உரிய விதிகளை வகுக்‍க அரசுக்‍கு அறிவுறுத்தல்

Sep 21 2021 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊர்க்‍காவல் படையினருக்‍கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்‍கை தெரிவித்துள்ளது. ஊர்க்‍காவல் படையினரின் ஊதியம் அல்லது பணி நாட்களை உயர்த்தக்‍கோரி, பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை தொடர்ந்த வழக்‍கில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, காவல்துறையினர் ஊதியம் மாற்றிமைக்‍கப்படும் போதெல்லாம், ஊர்க்‍காவல் படையினருக்‍கும் மாற்றிமைக்‍கப்படும் என நம்புவதாக குறிப்பிட்டது. அப்போது, நாளொன்றுக்‍கு 560 ரூபாய் வீதம் 10 நாட்கள் பணி என்பது குறைந்தபட்ச நிர்ணயமாகும் என்றும், தேவைப்பட்டால் கூடுதல் நாட்கள் பணி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. யாருக்‍கும் சாதகமாக செயல்படாமல், ஊர்க்‍காவல் படையினரின் தேர்வு மற்றும் பணிக்‍கு உரிய விதிகளை வகுக்‍க வேண்டுமென, அரசுக்‍கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி, வழக்‍கை முடித்து வைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00