அரசுப் பள்ளிகளில், தமிழ் வழிக்‍கல்வி பயிலும் மாணவர்களுக்‍கு ஆங்கிலம் பயில நடவடிக்‍கை மேற்கொள்ளப்படும் - பள்ளிக்‍கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Sep 21 2021 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
உயர்கல்வி பெரும்பாலும் ஆங்கில வழியில் இருப்பதால், தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் செல்லும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதைக்‍ கருத்தில் கொண்டு, பள்ளிப் பருவத்திலேயே ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்த பள்ளிக்‍கல்வித்துறை நடவடிக்‍கை மேற்கொண்டு வருவதாக, பள்ளிக்‍கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசு விரைவில் முடிவெடுக்‍கும் என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00