காவிரி மேலாண்மை ஆணையக்‍கூட்டம் வரும் 27-ம் தேதியில் டெல்லியில் நடைபெறும் - ஆணையத்தின் தலைவர் ஹல்தர், ஒழுங்காற்றுக்‍குழு தலைவர் நவீன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

Sep 21 2021 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்திற்கு சேர வேண்டிய ஆகஸ்ட், செப்டம்பர் மாத தவணை நீரை திறந்துவிட ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார் பங்கேற்கின்றனர். தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00