சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்புக்குப் பின்பு ஒரேநாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று - இதுவரை 64 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்

Sep 21 2021 7:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் என ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கி வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதில் இருந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 66 பேருக்கு கொரானா தொற்று ஏற்பாடுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று ஒரே நாளில் 2 ஆசிரியர், 3 கல்லூரி மாணவர்கள், 5 பள்ளி மாணவ, மாணவிகள் என 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான மாணவர்களுடன் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00