தங்கம் விலை சவரனுக்‍கு 312 ரூபாய் அதிகரிப்பு - ஆபரணத் தங்கம் 35 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை

Sep 22 2021 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
தங்கம் விலை இன்று சவரனுக்‍கு 312 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் மீண்டும் 35 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

ஆபரணத்தங்கம் விலை, இன்று கிராமுக்‍கு 39 ரூபாய் அதிகரித்து, சவரனுக்‍கு 312 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 4 ஆயிரத்து 410 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 35 ஆயிரத்து 280 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 38 ஆயிரத்து 192 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 65 ரூபாய் 1 காசுக்‍‍‍கும், ஒரு கிலோ 65 ஆயிரத்து 10 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00