வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாம் - 15 லட்சம் தடுப்பூசிகளை போட சுகாதாரத்துறை இலக்கு

Sep 23 2021 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் ஞாயிற்றுக்‍கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாகவும், இதன்மூலம் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்‍கத் தேவையில்லை என்று குறிப்பிட்டார். இந்த ஆண்டில் தற்போது வரை 2 ஆயிரத்து 733 பேர் டெங்கு நோயால் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00