சென்னை சவுகார்பேட்டை தொழிலதிபர் இல்லங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை - 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் சோதனையில் ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பு

Sep 23 2021 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபருக்‍குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சவுகார்பேட்டை ஸ்டார்ட்ன் முத்தையா தெருவைச் சேர்ந்த கற்பூர தொழிலதிபர் பாரஸ் ஜெயின் என்பவருக்‍குச் சொந்தமான வீடு, அலுவலகம், கிடங்கு உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வேப்பேரியில் உள்ள பாரஸ் ஜெயின் இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது.

சவுகார்பேட்டை கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அக்ஷய், சுரேஷ் சொரடியா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். யானை ‍கவுனி பகுதியில் துணிக்‍கடை நடத்தி வரும் இவர்கள் இருவரும்,, கற்பூர வியாபாரி பாரஸ் ஜெயினின் இல்லத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00