கூடலூரில் ஆட்கொல்லியாக மாறிய புலியை பிடிக்க கூண்டு அமைப்பு - நவீன கேமரா மூலம் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வன ஊழியர்கள்

Sep 23 2021 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் கூடலூரில், மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கி கொன்று வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்க கூண்டு வைத்துள்ள வனத்துறையினர், நவீன கேமரா பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

கூடலூரை அடுத்த மண்வயல், ஸ்ரீமதுரை ஆகிய பகுதிகளில் சுற்றி திரியும் புலி, 2 மனிதர்களையும், 50க்கும் மேற்பட்ட மாடுகளையும் தாக்கி கொன்றது. எனவே, அந்த புலியை பிடிக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, புலியை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ள வனத்துறையினர், 10க்கும் மேற்பட்ட கேமராக்களை பொருத்தி, புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே, விநாயகா என்ற மற்றொரு யானை, கிராம பகுதிகளுக்குள் சுற்றி திரிவதால், அந்த யானையை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00