சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில், கத்தியால் குத்தியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு - தற்கொலைக்‍கு முயன்ற இளைஞர், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

Sep 23 2021 8:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில், கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக்‍ கொன்றுவிட்டு, இளைஞரும் தற்கொலைக்‍கு முயற்சித்த சம்பவம், அங்கிருந்தோரை அதிர்ச்சியடையச் செய்தது.

பரபரப்பாக காணப்படும் தாம்பரம் ரயில்வே நிலைய வாயிலில், திருக்குவளையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், தான் மறைந்து வைத்தருந்த கத்தியால், மாணவி சுவேதாவை, கத்தியால் கழுத்தில் குத்தினார். பின்னர் ராமச்சந்திரன், தானும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்‍கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வைத்தனர். இதில் ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில், படுகாயமடைந்த ராமச்சந்திரனுக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. காதல் விவகாரமா இல்லை? வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00