கோவையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட 235 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

Sep 23 2021 8:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட 235 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் புதிதாக 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பள்ளி, கல்லூரி மாணாக்‍கர்களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவையைச் சேர்ந்த 88 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 320-ஆக அதிகரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 237 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 430 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00