தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னுக்கு வருகை தரும் புரட்சித் தாய் சின்னம்மா : பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியரிடம் அ.இ.அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு

Oct 21 2021 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னுக்கு புரட்சித் தாய் சின்னம்மா வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அ.இ.அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தெய்வ திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா, வரும் 29-ம் தேதி பசும்பொன்னுக்கு வருகைதந்து, தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக நேரம் ஒதுக்கி தரவும், பாதுகாப்பு அளிக்கக்‍ கோரியும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் திரு. முத்துராமலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் திரு. சரவணன் உள்ளிட்ட அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00