சென்னை தீவுத்திடலில் வரும் 27-ம் தேதி பட்டாசு விற்பனை தொடக்‍கம் - ஆன்லைன் மூலம் பட்டாசுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டுமென, பட்டாசு விற்பனையாளர் சங்கம் கோரிக்‍கை

Oct 21 2021 7:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை தீவுத்திடலில் வரும் 27-ம் தேதி பட்டாசு விற்பனைக்‍ கடைகள் துவங்கப்படும் என, சென்னை பட்டாசு விற்பனையாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் திரு.ராஜா, இந்த ஆண்டு 80 சதவீத பசுமை பட்டாசுகள் விற்பனைக்‍கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என்றும், பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00