சென்னையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் - பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்

Oct 21 2021 8:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் அதிக லாபம் பெற்றுத்தருவதாகக்கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ரிதேஷ் பிரான்சைஸ் என்ற நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்தை விட, ஏழு மடங்கு அதிக லாபம் பெற்றுத் தருவதாகவும், கொடுக்கின்ற பணத்திற்கு ஏற்றார்போல விதவிதமாக வியாபார உத்திகளை கற்றுத் தருவதாகவும் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. முதலீடு செய்தவர்கள் பணத்தை பெறுவதற்காக அந்நிறுவனத்தை அணுகியபோது, உரிய முறையில் பதில் வழங்கப்படாததால், பாதிக்கப்பட்ட மக்கள் கோடம்பாக்கத்தில் உள்ள அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, பாண்டிச்சேரி உட்பட தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், பணத்தை திருப்பி கேட்டால், ஆளுங்கட்சி ஆதரவு இருப்பதாக கூறி தங்களை மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00