புரட்சித்தாய் சின்னம்மா குறித்து விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமிக்‍கு தமிழ்நாடு முஸ்லிம் லீக்‍ கட்சித்தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா கடும் கண்டனம்

Oct 21 2021 8:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்சித்தாய் சின்னம்மா குறித்து விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமிக்‍கு, தமிழ்நாடு முஸ்லிம் லீக்‍ கட்சித்தலைவர் திரு.வி.எம்.எஸ். முஸ்தபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தமிழ் இலக்‍கியங்களில் நன்றி கெட்டவர்களுக்‍கு கூறப்பட்டுள்ள வார்த்தைக்‍கு அடையாளமாக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டதாகவும், அவரது அதிகார போதைக்‍கு தமிழக மக்‍கள், சட்டமன்றத் தேர்தல் மற்றும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மரண அடி கொடுத்துள்ளதாகக்‍ குறிப்பிட்டுள்ளார். சின்னம்மா குறித்த கருத்துகளை எடப்பாடி பழனிசாமி திரும்பப்பெறுவதோடு, மன்னிப்புக்‍ கேட்க வேண்டும் என்றும், திரு.வி.எம்.எஸ். முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00