சென்னை துறைமுகத்திலிருந்து பகலில் கனரக வாகனங்களுக்‍கு கட்டுப்பாடு

Oct 21 2021 8:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட சாலைகளில், சில நிறுவனங்களின் கனரக வாகனத்திற்கு மட்டும் போக்‍குவரத்துக்‍ காவலர்கள் லஞ்சம் பெற்று அனுமதிப்பதாக, தமிழ்நாடு உணவுப்பொருள் எண்ணெய் விநியோக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00