திருவள்ளூர்: நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் தார் தொழிற்சாலையை மூட வலியுறுத்தல்

Oct 21 2021 8:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் அருகே சுவாசக்‍கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் தார் தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தி பொதுமக்‍கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அருகே கொப்பூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு தார் தயாரிக்‍கும் 2 தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தோல் வியாதி உள்ளிட்டவை ஏற்படுவதாகக்‍ கூறி, பொதுமக்‍கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, இந்த தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00