திருத்தணி: டாஸ்மாக்‍ கடை திறப்புக்‍கு எதிர்ப்பு - அரசுப்பேருந்து சிறைபிடிப்பு

Oct 21 2021 8:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக்‍ கடை திறக்‍கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்‍கள், அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணியை அடுத்துள்ள சிவாடா கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு டாஸ்மாக்‍ கடை திறக்‍க நடவடிக்‍கை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்‍கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் வாக்‍குவாதம் அதிகரித்ததால், 5 பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00