கன்னியாகுமரி: தேசிய நெடுஞ்சாலையில் குழிதோண்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் போராட்டம்

Oct 21 2021 8:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் குழிதோண்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, தோண்டிய குழிகளை மூடுவதற்கு குழித்துறை நகராட்சி நிர்வாகம் நடவடிக்‍கை மேற்கொண்டது. 72 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலைகளை போடாமலேயே ஊழல் நடந்துள்ளதாக காங்கிரசார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00