திருச்சி: போனஸ் வழங்கக்‍கோரி போக்‍குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Oct 21 2021 8:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
போக்குவரத்து தொழிலாளர்களுக்‍கு தீபாவளி போனஸ் மற்றும் முன்தொகையை வழங்காத தமிழக அரசைக்‍ கண்டித்து, திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில், திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், போக்‍குவரத்து ஊழியர்கள் திரளாகக்‍ கலந்துகொண்டு, போனஸ் வழங்கக்‍கோரி கோஷங்கள் எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00