திருச்சி: கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் - தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Oct 21 2021 8:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
கட்டுமானபொருட்களின் விலையேற்றத்தைக்‍ கட்டுப்படுத்த வலியுறுத்தி திருச்சியில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்துகொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை காக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி முழக்‍கமிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00