கோவையில் வட மாநில இளம்பெண் மீது கொடூரத் தாக்குதல் : நூற்பாலைக்கு வேலைக்கு வர மறுத்ததற்காக கொடூர செயல் - தனியார் நூற்பாலை மேலாளர், விடுதி காப்பாளர் கைது

Dec 5 2021 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகே, நூற்பாலைக்கு வேலைக்கு வர மறுத்தற்காக, வட மாநில பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய, ஆலை நிர்வாகத்தை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண், வேலைக்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதி காப்பாளரும், ஆலை மேலாளரும் இணைந்து அப்பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அந்த விடுதியின் காப்பாளர் லதா, மேலாளர் முத்தையா ஆகிய இருவரை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00