சட்டமேதை டாக்‍டர் அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி, பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் - டிடிவி தினகரன் புகழஞ்சலி

Dec 6 2021 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டமேதை டாக்‍டர் அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி, பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியல் சாசன சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சட்டமேதை டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்‍கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதாரம், பெண்ணுரிமை, தொழிலாளர் நலம் உட்பட பல்வேறு துறைகளில் டாக்டர். அம்பேத்கர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00