தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் சிசு கொல்லப்பட்ட விவகாரம் - குழந்தையின் தாய் கைது

Dec 6 2021 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
தஞ்சை அரசு மருத்துவமனை கழிவறையில் சடலமாக பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாயை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 4ஆம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, கழிவறை தண்ணீர் தொட்டியில் பெண் குழந்தை ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், குழந்தையின் தாய் தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த பிரியதர்ஷினி என தெரியவந்தது. இதையடுத்து, தாய் பிரியதர்ஷினியை போலீசார் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00