ராமநாதபுரம் அருகே போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு - காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்

Dec 6 2021 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் அருகே போலீசார் தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் அடுத்த முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்க்கோழியேந்தல் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டனை மடக்கி பிடித்த போலீசார், விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரது பெற்றோரை அழைத்து மணிகண்டனுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த மணிகண்டன் திடீரென இறந்து கிடந்தார். விசாரணையின் போலீசார் தாக்கியதில் தான் மணிகண்டன் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00