அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்‍குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு - மனுவாக தாக்‍கல் செய்ய பொறுப்பு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

Dec 6 2021 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்‍குத் தடை விதிக்‍கக்‍கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்‍கு தடை விதிக்‍கக்‍கோரி, பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன்பு, அ.தி.மு.க உறுப்பினரான திரு.ஜெயச்சந்திரன் சார்பில், மூத்த வழக்‍கறிஞர் திரு.என்.ஜி.ஆர்.பிரசாத் முறையிட்டார். இதை அவசர வழக்‍காக இன்று பிற்பகல் 2.15 மணியளவில், விசாரிக்‍க வேண்டுமென கோரிக்‍கை விடுக்‍கப்பட்டது. இதையடுத்து, இதனை மனுவாக தாக்‍கல் செய்தால் விசாரிப்பதாக, பொறுப்பு தலைமை நீதிபதி திரு.முனீஷ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00