தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பரபரப்பு புகார்
Jan 20 2022 1:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக, பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார். கோவை செல்வபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.