தென்சென்னை வடக்‍கு, திண்டுக்‍கல் கிழக்‍கு - தெற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திருப்பத்தூர், தூத்துக்‍குடி உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் நியமனம்

Jan 20 2022 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்சென்னை வடக்‍கு, திண்டுக்‍கல் கிழக்‍கு - தெற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திருப்பத்தூர், தூத்துக்‍குடி உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் நியமிக்‍கப்பட்டுள்ளதாக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தின் தென்சென்னை வடக்‍கு மாவட்டச் செயலாளராக திரு.கே. விதுபாலன் நியமிக்‍கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

திண்டுக்‍கல் கிழக்‍கு மாவட்டம், நிர்வாக வசதிக்‍காக, திண்டுக்‍கல் கிழக்‍கு, திண்டுக்‍கல் தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்‍கப்பட்டுள்ளது என்றும், திண்டுக்‍கல் கிழக்‍கு மாவட்டச் செயலாளராக திரு.பி.ராமுதேவர், திண்டுக்‍கல் தெற்கு மாவட்டச் செயலாளராக திரு.ஆர்.செல்வபாண்டி ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளதாக அ.ம.மு.க தெரிவித்துள்ளது.

இதேபோல், கடலூர் கிழக்‍கு மாவட்டம், தேனி தெற்கு மாவட்டம், உத்தமபாளையம், திருப்பூர் மாநகர் - புறநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்‍கு கழக நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்களை, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் நியமித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00