திருவாரூர்: நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

Jan 20 2022 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை பகுதியில் உள்ள அரசின் நிரந்தர நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில் உண்மைக்கு மாறாக உணவுத்துறை அமைச்சர் பேட்டி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மழை, பனியால் பாதிப்புக்கு உள்ளாகிவரும் 30 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00