கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசுப் பேருந்து நடத்துநருடன் பெண்கள் வாக்‍குவாதம்

Jan 20 2022 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசுப் பேருந்து நடத்துநருடன் பெண்கள் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காளியாபுரத்திற்கு அரசுப் பேருந்து இயக்‍கப்பட்டது. அப்போது, வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள், பேருந்தில் ஏற முற்பட்டனர். அதில், 6 பெண்களை மட்டும் பேருந்தில் ஏற்றிவிட்டு, மீதமுள்ளவர்களை பின்னால் வந்த தனியார் பேருந்தில் ஏறுமாறு நடத்துனர் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்கள், நடத்துநருடன் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00