விழுப்புரத்தில் வழக்‍குகளை காணொலி வாயிலாக நடத்துவதற்கு எதிர்ப்பு - நீதிமன்ற வாயிலில் வழக்‍கறிஞர் நூதனப் போராட்டம்

Jan 20 2022 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரத்தில், வழக்‍குகளை காணொலி வாயிலாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்‍கறிஞர் ஒருவர் நீதிமன்ற வாயிலில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், கடந்த 2 வாரத்திற்கும் மேலாக நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கு விசாரணைகள், காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது. வழக்குகளை காணொலி காட்சி வாயிலாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேரடி வழக்கு விசாரணையை தொடங்க வலியுறுத்தியும், விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயிலில் வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் தரையில் அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00