திண்டுக்‍கல்: நத்தத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட 225 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல்

Jan 20 2022 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெங்களூருவிலிருந்து திண்டுக்‍கல் மாவட்டம் நத்தத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட 225 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கல்வார்பட்டி சோதனைச்சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெங்களூருவிலிருந்து வந்த காரை சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டதால், போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த 225 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினைகுமார், நத்தம் - கோட்டையூர் குறும்பபட்டியைச் சேர்ந்த கந்தசாமியிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00