மத்திய - மாநில அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்‍கை - தமிழக காவல்துறை டி.ஜி.பி. எச்சரிக்‍கை

Jan 20 2022 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய - மாநில அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என, தமிழக காவல்துறை டி.ஜி.பி. எச்சரித்துள்ளார்.

மத்திய-மாநில அரசு சின்னங்களை முன்னாள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர், தங்களது வாகனங்ககளில் தவறாகப் பயன்படுத்துவதாக நீதிமன்றத்திற்கு தெரியவந்ததால் உரிய நடவடிக்‍கை எடுக்‍க காவல்துறைக்‍கு உத்தரவிட்டதாக, தமிழக காவல்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். அனுமதிக்‍கப்பட்ட பதவியில் உள்ள முக்‍கிய நபர்கள், அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் அரசு சின்னங்களை பயன்படுத்தக்‍கூடாது - அவ்வாறு மீறும்போது, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் பொதுமக்‍கள் புகார் அளிக்‍கலாம் என்றும் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். மேலும், அரசு சின்னங்கள் மற்றும் பெயர்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்‍கை எடுக்‍க காவல்துறை அதிகாரிகளுக்‍கு அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00