மதுரையில் மாநகராட்சிக்‍கு சொந்தமான 28 கடைகள் ஜே.​சி.பி. மூலம் அகற்றப்பட்டன

Jan 20 2022 6:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் கட்டிட விபத்தைத் தொடர்ந்து, மாநகராட்சிக்‍கு சொந்தமான 28 கடைகள் ஜே.​சி.பி. மூலம் அகற்றப்பட்டன. மதுரை நெல்பேட்டை பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்தபோது பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து காவலர் பலியானார். இதனைத்தொடர்ந்து பழமையான கட்டிடங்களை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட 28 கடைகளையும் காலி செய்ய மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியிருந்த நிலையில் கால அவகாசம் வழங்கப்பட்டும் கடைகளை காலி செய்யாததால் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரம் மூலம் 28 கடைகளை உணவு கடைகள், டெய்லர் மற்றும் பழைய இருசக்கர வாகன விற்பனை கடை உள்ளிடவற்றை இடித்து அப்பறப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00